உணவு

1 - அதிகப்படியான இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவு.
2 - டீ
3 - காபி
4 - வெள்ளை சர்க்கரை
5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.
6 - பாக்கெட் பால்.
7 - பாக்கெட் தயிர்
8 - பாட்டில் நெய்
9 - சீமை மாட்டு பால்
10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.
11 - பொடி உப்பு
12 - ஐயோடின் உப்பு
13 - அனைத்து ரீப்பயின்டு ஆயில்
16 - பட்டை தீட்டிய அரிசி
17 - குக்கர் சோறு
20 - செயற்கை சுத்திகரிப்பு வாட்டர்
21 - RO தண்ணீர்
22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்
23 - Non Stick பாத்திரங்கள்
24 - மைக்ரோ ஓவன் அடுப்பு
25 - மின் அடுப்பு
26 - தரகால அசுத்தமான ஊட்ட சத்து பானங்கள்
27 - சோப்பு
28 - ஷாம்பு
29 - பற்பசை
30 - Foam படுக்கை மற்றும் இருக்கை
31 - குளிர்பானங்கள்
32 - ஜஸ் கீரீம்கள்
33 - அனைத்து மைதா பொருட்கள்
34 - பேக்கரி பொருட்கள்
35 - சாக்லேட்
36 - Branded மசாலா பொருட்கள்
37 - இரசாயன கொசு விரட்டி
38 - Ac
39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.
40 - பிஸ்கட்டுகள்
41 - பன்னாட்டு சிப்ஸ்
42 - புகைப்பழக்கம்
43 - மதுப்பழக்கம்
44 - எப்பொழுதும் சுடு நீரில் குளிப்பது
45 - தலைக்கு செயற்கை டை
46 - துரித உணவுகள்
47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்
48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.
49 - ஆங்கில மருந்துகள்
50 - அலோபதி வைத்திய முறை (அதிகமான அளவு (அ ) நீண்டு - தற்காலிகமாக இல்லாமல் இருப்பது)
51 - உடல் உழைப்பு இல்லாமை
52 - பசிக்காமல் உண்பது
53 - அவசரமாக உண்பது
54 - மெல்லாமல் உண்பது
55 - இடையில் தண்ணீர் குடிப்பது
58 - அறியாமை
59 - சுற்றுச்சூழல் மாசுபாடு
60 - அனைத்திற்கும் மேலாக எதிர்மறை எண்ணங்கள் கொண்ட உங்கள் மனம்

நோய்கள் உருவாகும் இடம் சாக்கடை, கொசு மட்டும் கிடையாது
மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் கூட நோய்கள் உருவாகிறது.
உடல் நலமாக இருக்க இயற்கைக்கு திரும்ப வேண்டும்.

இந்த மழை / குளிர்காலத்தில் சீதலம் / குளிர்ச்சி தரும் உணவுப் பொருட்களை குறைக்க /
தவிர்க்க வேண்டும் உதாரணமாக இளநீர், வெள்ளரிக்காய் , புடலங்காய் , வாழைத்தண்டு , வெள்ளிக்கிழங்கு , வெண்பூசணி, கடாரங்காய், முளைக்கீரை , மணத்தக்காளி கீரை , வெந்தய கீரை கொய்யாப்பழம் , பச்சை திராட்சை , பச்சை /மஞ்சள் வாழைப்பழம் , சீதாப்பழம் , நாவல் பழம்

 வெள்ளை சர்க்கரையில் செய்த வஸ்து துளி கூட வாயில் போட வேண்டாம்

கசகசா, கேழ்வரகு , திணை, முந்திரி, ஜவ்வரிசி ,
வெந்தயம் (குழம்பு/ ஊறுகாய் கு மட்டும் உபயோகிக்கலாம் )

மோர் என்று பெயர் வைத்த தயிர் தவிர்க்க வேண்டும்

மஞ்சள் பயத்தம் பருப்பு குறைக்க வேண்டும்

தோசை மாவு அரைக்கும் பட்சத்தில் சிவப்பு அரிசி அல்லது கருப்பு உளுந்து மற்றும் மிளகு சீரகம் சேர்த்து அரைக்க வேண்டும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் வைத்துக் கொள்ளக் கூடாது.

வெள்ளை ரவை, பார்லி கஞ்சியும் சீதலம் பண்ணும் .

மைதா மாவு எப்பொழுதும் தவிர்க்க வேண்டும்

பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசியும் சூடு குறையும் போது  சீதலம் பண்ணும்.

உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் பொருட்கள் -
பாகற்காய் , பிரண்டை, இஞ்சி , சுண்டைக்காய் , கருணைக்கிழங்கு , கத்தரிக்காய் , வாழைக்காய் , கொத்தவரங்காய், பரங்கிக்காய், அவரைக்காய், மிளகாய், வேப்பிலை துளசி, கற்பூரவள்ளி இலை வெற்றிலை கறிவேப்பிலை தூதுவேளை ஆடாதொடை..

சுக்கு, மிளகு , திப்பிலி, மஞ்சள் பொடி, சீரகப்பொடி , வெல்லம் , லவங்கம், ஏலக்காய் , பெருங்காயம் , ஓமம், வேப்பம்பூ ,, சிற்றரத்தை, கடுக்காய் பொடி

கோதுமை , சம்பா கோதுமை ரவை, கோதுமை ரவை ,பேரிச்சம்பழம் , கருப்பு கொட்டை திராட்சை

விளக்கெண்ணெய்
கடுக்காய் பொடி ,
திரிபலா சூரணம்
நிலாவரை பொடி,
...,...........................................
மலத்தை பெருக்கும்/ மலச்சிக்கலைப் போக்கும் உணவு மூல பொருட்கள்

உப்பு மிளகு சுக்கு

வெந்நீர்

மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்) கருணைக்கிழங்கு, பாகற்காய், இஞ்சி ,
வெள்ளிக்கிழங்கு , கொய்யாக்காய், சேப்பங்கிழங்கு, வெள்ளிக்கிழங்கு
பச்சை மிளகாய் (மிகவும் உஷ்ணம் அல்சர்/ பைல்ஸ் ரிஸ்க்),

முளைக்கீரை அரைக்கீரை மணத்தக்காளி கீரை வெந்தயக்கீரை கரிசலாங்கண்ணிக் கீரை

அனைத்து கனிந்த வாழைப்பழம் குறிப்பாக மலை வாழைப்பழம் , கொய்யா பழம் , மாம்பழம் , கிருணி பழம் , ஆப்பிள் பழத்தின் தோல், வெந்நீரில் லேசாக தளிகை பண்ணிய உலர்ந்த திராட்சை

சிவப்பு அரிசியின் நொய் கருப்பு அரிசியின் நொய் ( ஜீரணம் குறைவாக உள்ளவர்களுக்கு இந்த தன்மை)

கடலை பருப்பு , கொண்டைக்கடலை

உப்பில் போட்ட கிச்சிலி காய் (அதுவும் I.B.S. உள்ளவர்களுக்கு)

,............................

மிதமான மலம் நீக்கும் உணவு மூல பொருட்கள்

கொத்தமல்லி

வெள்ளை அரிசி நொய்

பால் நெய்

வெண்டைக்காய், புடலங்காய், கத்திரிக்காய், அவரைக்காய், வாழைக்காய் , தேங்காய்

கைக்குத்தல் அரிசி முழுவது

புளி ஊற வைத்த வெந்நீர்

.......,...............
மலச்சிக்கல் செய்யும் உணவு வகைகள்

எல்லா மாவு வகைகள் குறிப்பாக மைதா மாவு

வெள்ளை ரவை

எலுமிச்சம் பழச்சாறு

வில்வ இலை பொடி , மாதுளம் பழ சதை பகுதி, கறிவேப்பிலை பொடி , வெந்தய பொடி ,
மணித்தக்காளி ,
மோரில் போட்ட பெருங்காய பொடி

பேரிச்சம்பழம்

தயிர்/ மோர் ( சாதம்)

வடாம்

காய்ச்சிய அப்பளம்

எண்ணெயில் பொறித்த வெத்தல் வறுவல் முதலியவை உணவுகள்

இட்லி , தோசை

மிளகாய் பொடி குறைவாக இருக்கும் பட்சத்தில் மலச்சிக்கல் செய்யும் (அல்சர்/ பைல்ஸ் ரிஸ்க்) அதிகமானால் வயிறு குடலில் புண் ஏற்படும்

.....................................
வெள்ளை அரிசி சாதம்- அதில் கலக்கும் உணவு பொருளை பொருத்தது